சனி, 22 நவம்பர், 2014

ஆகாய தாமரை தைலம் (குளிர் தாமரை தைலம் )













ஆகாய தாமரை சாறு 1/4 படி 
நல்லெண்ணெய் 1/2 படி ,
பச்சிலை 10 கிராம் 
கிச்சிலி கிழங்கு 10 கிராம் 
சாம்பிராணி 10 கிராம் 
கஸ்துரி மஞ்சள் 10 கிராம்
வெட்டிவேர் 10 கிராம் 
செந்சந்தனம் 10 கிராம் 

செய்முறை :

ஒரு பெரிய இரும்பு சட்டியில் ஆகாய தாமரை   தனிச்சாறு  வடிகட்டி விட்டு அதனுடன் நல்லெண்ணெய் இருமடங்கு சேர்த்து சிறு தீயாக எரித்து சாறு சுண்டி நுரை அடங்கும் சமயத்தில் வடிகலசத்தில் மேற்படி மருந்துகளை தூள் செய்து ஒன்றாக்கி போட்டு அதன்மேல் தைலம் ஊற்றவும்.சூடு ஆறியபின் வண்டலை நீக்கி தைலத்தை பத்திரப்படுத்தவும்.

தீரும்  நோய்கள் :
வாரம் ஒரு நாள் தலைக்கு தைலம் தேய்த்து முழுகிவர 
1.கண் எரிச்சல் 
2.உட்சூடு 
3.தூக்கமின்மை .
4,முடி கொட்டுதல் .
5.தலைமுடி அடர்த்தியின்மை 
6.மூலச்சுடு.
7.அஸ்தி காங்கை .
8.பைத்தியம்.முதலியவை தீரும் .

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.